Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அட்டைப்படத்தில் முதன்முறையாக மூன்றாம் பாலின சிறுமி புகைப்படம்

வியாழன், 22 டிசம்பர் 2016 (22:03 IST)

Widgets Magazine

நேஷ்னல் ஜியோகிரஃபிக் இதழின் அட்டை படத்தில் முதன்முறையாக 9 வயது மூன்றாம் பாலின சிறுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.நேஷ்னல் ஜியோகிரஃபிக் வெளியிட்டும் ஒவ்வொரு ஆண்டின் சிறப்பு இதழில், அதன் அட்டை பக்கத்தில் ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த அல்லது அந்த ஆண்டின் பிரபலமான புகைப்படம் இடம்பெறும்.

அந்த வகையில் 1985ஆம் இதழின் அட்டை படத்தில் இடம்பெற்ற பச்சை நிற ஆப்கான் அகதி பெண்ணின் புகைப்பட்ம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தது. அதன்பிறகு தற்போது 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் இதழின் அட்டை படத்தில் முதன்முறையாக 9 வயது மூன்றாம் பாலின சிறுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் பெயர் ஏவரி ஜாக்சன், இவர் பிங்க் நிற உடையில், பிங்க் நிற கூந்தலுடன் சாய்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது. கடந்த 128 ஆண்டுகளில் நேஷ்னல் ஜியோகிரஃபிக் இதழின் அட்டை படத்தில் ஒரு திருநங்கை இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நுரையீரலை தானம் செய்த 41 நாள் குழந்தை: வரலாற்று சாதனை

இங்கிலாந்தில் பிறந்து 41 நாட்களான குழந்தை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதால் ...

news

சசிகலாவுக்கு ஆதரவு கிடையாது - சூசகமாக சொன்ன பாஜக தலைவர்

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று பாஜக மூத்த ...

news

அதிமுக பொதுக்குழு எப்போது? - சசிகலாதான் பொதுச்செயலாளரா?

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் ...

news

ஐயா.. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை - வங்கி மேனஜருக்கு வந்த கடிதம்

ரூ.500 மற்றும் 1000 ஆகிய நோட்டுகள் செல்லாது, வங்கியில் ரூ.5 ஆயிரம் மட்டுமே செலுத்த ...

Widgets Magazine Widgets Magazine