Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பனியில் புதைக்கப்பட்ட 54 வெட்டப்பட்ட கைகள்: ரஷ்யாவில் அதிர்ச்சி!

Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (18:57 IST)
ரஷ்யாவில் பனியில் புதைக்கப்பட்டிருந்த 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் இதோ....
 
ரஷ்யாவில் காப்ரோவஸ்க் பகுதியில் இருக்கும் ஆமூர் ஆற்றுப்பகுதிக்கு அருகில் என்ற பகுதியில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகலை நீக்கும் பணியின் போது அங்கு 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளது. 
 
இந்த ஆறு ரஷ்யா சீனா எல்லையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 27 ஜோடிககளில் உள்ள 54 கைகளில் ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மருத்துவர்கள் அந்த கைகளை ஆய்வு செய்தும் வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :