செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (21:55 IST)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு

america newyork
அமெரிக்காவில் புரூக்ளின் சுங்கப்பாதை  நிலையத்தில் பயணிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில்  நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில்  பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டது. அங்கு  பயணிகள் ரத்தம் படிந்த நிலையில், இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

இதில், பல உயிரிழந்திருக்கலாம் எனக்கூறப்பட்ட  நிலையில்,  5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் நடத்திய நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கூறபபடுகிறது.