Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகின் மிக அழகான பெண் இவர்தானாம்

வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:43 IST)

Widgets Magazine

இந்த அண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸை பீபிள் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது.


 

 
ஜுலியா ராபர்ட்ஸ்(49) ஜூலியா டேன்னி மோடர் என்ற ஒளிப்பதிவாளரை 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹேஸல், பின்னேயஸ்(12) என்ற இரட்டையர்களும், ஹென்றி(9) என்ற மகனும் உள்ளனர்.
 
இவர் உலகின் மிக அழகான பெண்ணாக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளில் 5 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு உலகின் மிக அழகான பெண்ணாக பீபிள் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். 
 
மேலும் கடந்த ஆண்டு ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு போடும் நடிகை

பூ நடிகையின் கணவருக்கு ஜோடியாக முத்துன காய்கறி படத்தில் நடித்தவர் இந்த நடிகை. அந்த ...

news

விஜய்யின் கிளீன் சேவ் கெட்டப்பிற்கு ஜோடி யார் தெரியுமா?

தெறியின் வெற்றிக்கு பின்னர் இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள ...

news

மாடர்னாக மாறும் ‘மம்மி’ நடிகை

மம்மி நடிகை, கிசுகிசு, தமிழ் சினிமா, பொழுதுபோக்கு, Mammy actress, gossip, tamil cinema, ...

news

கை மீறி போன பட்ஜெட்: விரக்தியில் அஜித் படத் தயாரிப்பாளர்

வேதாளம் வெற்றியை அடுத்து அஜித் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் விவேகம். சிவா இயக்கும் ...

Widgets Magazine Widgets Magazine