Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மண்ணை கவ்விய பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம்!!

வெள்ளி, 26 மே 2017 (16:41 IST)

Widgets Magazine

பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான பே வாட்ச் நல்ல விமர்சனங்களை பெறவில்லை. ஊடங்கள் பல படத்தை மோசமாக விமர்சித்துள்ளனர்.


 
 
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து நடித்த ஹாலிவுட் படம் பே வாட்ச். படம் அமெரிக்காவில் ரிலீஸாகியுள்ளது. வரும் ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸாகவுள்ளது.
 
இந்த படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டாம் என்று பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்தார்.
 
ஆனால், பலரும் இதெல்லாம் ஒரு படமா? திறமைசாலிகள் இருந்தும் அவர்களை பயன்படுத்தவில்லை என விமர்சித்து உள்ளனர்.
 
இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் குறித்து கூறுகையில், இந்த படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினியின் காலா படத்தில் கலக்கவரும் நான்கு தேசியவிருது பெற்ற பிரபலங்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் ...

news

சிம்புவுக்கு போட்ட பாட்டை தானே பயன்படுத்திக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்

சிம்புவுக்காக இசையமைத்த பாடலை, தான் நடித்த படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார் ...

news

அரசியலுக்கு வரக்கூடாது - ரஜினி பற்றி கமல்ஹாசன் கருத்து

தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் கருத்து ...

news

பாகுபலி படத்தை பார்க்காத தங்கல் நாயகன்!!

பாகுபலி மற்றும் தங்கல் ஆகிய இரு படங்களுக்கு கசும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், நான் ...

Widgets Magazine Widgets Magazine