Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவர் கவர்ச்சி; நடிகைக்கு தடை விதித்த அரசு

Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (20:02 IST)

Widgets Magazine

நடிகை டென்னி க்வான் அளவுக்கு மீறி கவர்ச்சியாக காட்டுவதாக கூறி கம்போடியா அரசு நடிகைக்கு படத்தில் நடிக்க ஓராண்டு தடை விதித்துள்ளது.


 

 
கம்போடியாவைச் சேர்ந்த நடிகை டென்னி க்வான்(24) அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
 
இந்நிலையில் கம்போடியா அரசு அவருக்கு அதிர்ச்சி அளிக்கு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது,
 
டென்னி க்வான் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டுவதாக கூறி அந்நாட்டு கலாச்சாரத் துறை அவருக்கு ஓராண்டு காலம் தடை விதித்துள்ளது. இதனால் அவர் அவர் ஓராண்டு காலம் படங்களில் நடிக்க இயலாது. மேலும் கலாச்சாரத் துறை அவரை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளது.
 
அவரின் உடை ஆபாசமாக இருப்பதாகவும், அது கம்போடியா நாட்டு கலாச்சாரத்துக்கு ஒத்துவராது எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து டென்னி க்வான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனக்கு படங்களில் தடை விதிக்கப்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
நான் ஒன்றும் படங்களில் ஆபாசமாக நடிக்கவில்லை. பிற நடிகைகளை போல் உணர்ச்சிகளை தூண்டும்படி அளவுக்கு மீறிய கவர்ச்சியும் காட்டவில்லை. ஆனால் எனக்கு தடை விதித்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பாகுபலி2 முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டும்?

இன்று வெளியாகியுள்ள பாகுபலி படத்தின் முதல் நாள் வசூல், இந்திய சினிமா உலகில் புதிய சாதனையை ...

news

மலையாள நடிகைகளிடம் மயங்கும் இயக்குநர்

தன் படத்தில் நடித்த மலையாள நடிகையைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ‘இளைய தளபதி’ ...

news

அனுமதி கேட்பாரா சங்கத் தலைவர்?

இரண்டு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயர நடிகர் தன் படத்துக்கு ...

news

‘பார்ட்-2’வுக்காக பாடுபடும் நடிகர்

உயிரைக் கொடுத்து உழைக்கக் கூடியவர் இந்த நடிகர். ஆனால், ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் ...

Widgets Magazine Widgets Magazine