Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தண்ணீருக்குள் உருவாகி வரும் அவதார்; ஜேம்ஸ் கேமரூன் தகவல்

Last Modified: செவ்வாய், 9 மே 2017 (16:39 IST)

Widgets Magazine

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் காட்சிப்படுத்த உள்ளதால் ஆழ் கடலில் படம் எடுக்கப்பட உள்ளது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.


 


 
அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் ரீலிஸ் குறித்து ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
 
2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சினிமா தொழில்நுட்பத்தில் பெரும் சாதனை படைத்தது அவதார் திரைப்படம். இதைத்தொடர்ந்து இரண்டாம் உருவாகி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. அண்மையில் அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் ரீலிஸ் குறித்து தகவல் வெளியானது.
 
இந்நிலையில் தற்போது அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
 
அவதார் உலகம் அடுத்த பாகங்களில் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல எடுக்கப்பட உள்ளது. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது, என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஏ.ஆர்.ரஹ்மானை பின்பற்றினேன் ; பாகுபலி இசையமைப்பாளர் ஓபன் டாக்

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் ...

news

அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் ; சுவாரஸ்ய தகவல்

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில், பெரும்பாலான காட்சிகள் தண்ணீரில் ...

news

பாகுபலி 2 படத்தில் காணாமல் போன இந்த கேரக்டர்!!

பாகுபலி 2 படம் வெளியாகி ரூ.1000 கோடிகளை வசூலித்து வெற்றி நடைப்போடுகிறது. இத்தனை நாட்களாக ...

news

மறு தணிக்கைக்கு செல்லும் அட்லீ படம்?

அட்லீ தயாரித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், ...

Widgets Magazine Widgets Magazine