Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு என்பதை அறிவோம்...

வெள்ளி, 14 ஜூலை 2017 (16:29 IST)

Widgets Magazine

வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை,


 

 
நான்கு திசைகள்:
 
• வடக்கு
• கிழக்கு
• தெற்கு
• மேற்கு
 
நான்கு மூலைகள்:
 
• வடகிழக்கு மூலை
• தென்கிழக்கு மூலை
• தென்மேற்கு மூலை
• வடமேற்கு மூலை
 
வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும்(அக்னி மூலை).  
 
தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை / கன்னி மூலை) மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்கு மூலையாகும் (வாயு மூலை) .  
 
இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ / தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்

2017ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் தொட்டது துலங்கும். வி. ஐ. பிகள், ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் யாவும் ...

Widgets Magazine Widgets Magazine