வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

துளசியின் மருத்துவ குணங்கள்!!

துளசியில் வெண்துளசி, கருந்துளசி என்று இருவகை  உண்டு. பல இல்லங்களில் வெந்துளசியை வளர்க்கிறார்கள். துளசிச் செடி இருக்கும் இடங்களில் கிருமிகள்  அண்டுவதில்லை. துளசிச் செடியை சுற்றியுள்ள காற்றும்  மண்ணும் எப்போதும் தூய்மையாக இருக்கிறது.  தொற்றுநோய் பரவும் காலங்களில் சிறிது துளசியை  தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை  உண்டாகி நோய் நம்மை  தாக்காது.