வியாழன், 26 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

முருகப் பெருமான் பற்றிய சிறப்புகள்...!!

முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.