சுற்றி வளைத்து தாக்கும் பாம்புகள் - ஒற்றை உடும்பு என்ன செய்யும்? [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 8 நவம்பர் 2016 (15:08 IST)
தன்னை சுற்றி வளைத்து தாக்கும் பாம்புகளிடம் இருந்து ஒற்றை ஆளாய் தப்பிக்கு உடும்பின் சாமார்த்தியம் பார்ப்பவர்களை மயிர் கூச்செரிய செய்கிறது.
 
 
பாம்புகள் கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு உடும்பு தவிக்கிறது. பாம்புகள் சொல்லி வைத்தாற்போல ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கின்றன. ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறது. ஆனாலும், பாம்புகளின் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிக்கிறது என்று பாருங்கள்!

வீடியோ இங்கே:

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :