புதன், 25 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

நோய்களுக்கு நிவாரணம் தரும் சோம்பு...!

எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்க்கலாம். இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு  சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.