திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Bala
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (18:46 IST)

களம் கண்டு தடம் பதித்தவர்

சமூகத்தில் பொருளாதார ரீதில் பின்தங்கி இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறு தொழில் என்னும் சுயதொழில் கற்றுக்கொடுத்து அவர்கள் உருவாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி ஏழை எளியவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் மகத்தான களப்பணியாற்றும் அந்தோணி ரோஸ்லின் ஒரு நேர்காணல்.