- இதர வாசிப்பு
» - குழந்தைகள் உலகம்
» - பொது அறிவு
பொருத்துக
1.
பஞ்சாப் சிங்கம் - சுபாஷ் சந்திரபோஸ் 2.
ஆரிய சமாஜம் - சரோஜினி நாயுடு 3.
பாகிஸ்தான் ஆட்சியாளர் - லாலா லஜபதி ராய் 4.
புலந்தர்வாசா - கௌடில்யர்5.
அர்த்தசாஸ்திரம் - சுவாமி தயானந்த சரஸ்வதி6.
நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா - பர்வேஷ் முஸ்ரப்7.
“ஜெய்ஹிந்த்” - ஜார்ஜ். டபிள்யூ. புஷ்8.
அமெரிக்க அதிபர் - அக்பர்அடுத்த பக்கத்தில் சரியான விடை
1.
பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதி ராய்2.
ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி3.
பாகிஸ்தான் ஆட்சியாளர் - பர்வேஷ் முஸ்ரப்4.
புலந்தர்வாசா - அக்பர்5.
அர்த்தசாஸ்திரம் - கௌடில்யர்6.
நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா - சரோஜினி நாயுடு7.
“ஜெய்ஹிந்த்” - சுபாஷ் சந்திரபோஸ்8.
அமெரிக்க அதிபர் - ஜார்ஜ். டபிள்யூ. புஷ்