வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (11:31 IST)

ஆபாச படம் பார்த்த கவுன்சிலர்கள்: மிரண்டு போன மாகாண சபை

இலங்கையில் உள்ள மாகாண சபையில் கவுன்சிலர்கள் ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் உள்ள மாகாண சபை தற்பொழுது பல கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து கவுன்சிலர்களுக்கும் நெட் கனெக்‌ஷனுடன் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கவுன்சிலர்கள் மூவர் மாகான சபையில் அமர்ந்தவாறு ஆபாச படங்களை பார்த்துள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
 
இந்த காட்சியானது இணையத்தில் பரவி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.