வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (17:31 IST)

ஒரே வீடியோவில் சன்னிலியோனை ஓரங்கட்டிய பிரியா வாரியர்!

அண்மையில் வெளியான ஒரு அடார் காதல் மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

 
இந்த பாடலில் வரும் நாயகி பிரியா பிரகாஷ் வரியர் பாடிய பாடல் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. இதில் தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். இவருக்கென தற்போது ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. டிவிட்டரில் உள்ள டிரெண்டிங் ஹேஸ்டேக்கில் #PriyaPrakash என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.
 
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ட்ரெண்ட் அனலைசிஸ் மூலம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் தேடப்பட்ட பிரபலங்களில் சன்னிலியோனை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.