1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (14:23 IST)

விடியல் கூட்டணி: 4 கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை அமைத்தார் நடிகர் கார்த்திக்

கூட்டணிக்காக காத்திருந்த நாடாளும் மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான கார்த்திக், விடியல் கூட்டணி என்ற புதிய தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளார்.


 

 
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிம் கார்த்திக் கூறியதாவது:-
 
நாடாளும் மக்கள் கட்சி, அனைந்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.
 
புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணிக்கு "விடியல் கூட்டணி" என்று பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.