ஒரத்தநாடு தொகுதியில் திமுக முன்னிலை

ஒரத்தநாடு தொகுதியில் திமுக முன்னிலை


K.N.Vadivel| Last Modified வியாழன், 19 மே 2016 (08:24 IST)
ஒரத்தநாடு தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் பின்தங்கினார்.
 
 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓரத்தநாடு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதில் திமுக 4,432 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம்  10 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :