Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உள்ளங்களை கொள்ளைக் கொண்ட ஓவியா - வைரல் வீடியோ

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:52 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக்கொண்ட நடிகை ஓவியா பற்றி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், வெளிப்படையாகவும், மனதில் பட்டதை பேசிக்கொண்டும், எப்போதும் சிரித்தபடி வலம் வந்த அவரை பலருக்கும் பிடித்துப்போனது.
 
தற்போது ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். இது, அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், பிக்பஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருந்த போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு அழகான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சியும் தனது அதிகாரப்பூர்வமான சமூகவலைத்தள பக்கங்களில் “ ஓவியமாய் வந்து உள்ளங்களை கொள்ளைக் கொண்ட ஓவியா” என்ற தலைப்புடன் பதிவு செய்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓவியா ஆர்மி போயாச்சு..அடுத்து ரைசா நேவி - தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவின் மனமாற்றத்தை தொடர்ந்து, அவர் பெயரில் ரைசா ஆர்மி மற்றும் ...

news

காயத்ரி பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது - உறவினர் கலா மாஸ்டர் பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் நடந்து கொள்ளும் விதம் தனக்கு அதிர்ச்சி அளிப்பாதாக ...

news

பிக்பாஸில் இருந்து இன்று வெளியேறுகிறார் ஜூலி?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது.

news

காயத்ரி, சக்தியே காரணம் - ஓவியா இல்லாத பிக்பாஸை பார்க்க மாட்டோம் - ரசிகர்கள் கொந்தளிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே சொன்றுவிட்டதால் இனிமேல் அந்த நிகழ்ச்சியை ...

Widgets Magazine Widgets Magazine