வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (07:46 IST)

என்னிடம் நிறைய சொத்து இருக்கிறது – நடிகைக்கு வந்த வித்தியமாசமான ப்ரப்போஸ் !

நாயகி தொலைக்காட்சி நடிகை வித்யா பிரதீப்புக்கு ரசிகர்களிடம் இருந்து நிறைய லவ் அப்ரோச்கள் வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வித்யா பிரதீப் தடம் படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று ரசிகர்களைக் கவர்ந்தார். அதையடுத்து தற்போது சீரியல்களிலும் விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரில் நடித்து வரும் இவருக்கென தனியான ரசிகர் பட்டாளம் உண்டு.

இதையடுத்து இவருக்கு தற்போது நிறைய லவ் அப்ரோச் வருவதாகவும் அதில் ஒருவர் வித்யாசமாக தனது சொத்து மதிப்பை காட்டி அப்ரோச் செய்து தன்னை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.