வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (12:49 IST)

டைட்டான டீ ஷர்ட்டில் ததும்பும் கவர்ச்சி - கிக்கு ஏத்தும் கேபிரில்லா!

நடிகை கேபிரில்லா சார்ல்டன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளரான கேபிரில்லா சார்ல்டன் தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
 
அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.அந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 
 
தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். குறிப்பாக ஈரமான ரோஜாவே சீரியலில் கவியாவாக நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்துவிட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.
 
இந்நிலையில் தற்போது டைட்டான டீ ஷர்ட் அணிந்து இறுக்கமாக முன்னழகை இழுத்து கட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.