உசைன் போல்ட்டுக்கும் ரஜினிகாந்துக்கும் போட்டி : வீடியோவை பாருங்க

உசைன் போல்ட்டுக்கும் ரஜினிகாந்துக்கும் போட்டி


Murugan| Last Modified புதன், 24 ஆகஸ்ட் 2016 (08:50 IST)
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100, 200 மற்றும் 400 மீட்டர்களில் ஆகிய ஓட்டப்பந்தயங்களில் வென்று தங்க பதக்கங்களைப் பெற்றார்.

 

 
ஒருவேளை அவருடன் நடிகர் ரஜினிகாந்த் ஓடியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற ஒரு ஜாலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்...
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :