வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ


K.N.Vadivel| Last Modified சனி, 9 ஜூலை 2016 (14:16 IST)
வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மனிதாக பிறந்த அனைவருக்கும் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் சிரிப்பு. எத்தகைய மனநிலையில் ஒரு மனிதன் இருந்தாலும் சிரிப்புக்கு உரிய காட்சிகள் வரும் போது அதை ரசித்து பார்த்தும், கேட்டும் தனது துக்கத்தையே மறக்கமுடியும். அந்த அளவு மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியாதது சிரிப்பு.
 
அந்த வகையில் பலரும் பார்த்து சிரிக்கும் அளவு ஒரு சிரிப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்துள்ளது. இதோ அந்த சிரிப்பு வீடியோவை பாருங்கள்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :