1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2016 (19:07 IST)

தீபிகா படுகோனே நடித்த XXX - ரிட்டர்ன் ஆப் ஸாண்டர் கேஜ் - கலக்கல் டீசர்

தீபிகா படுகோனே நடித்த XXX - ரிட்டர்ன் ஆப் ஸாண்டர் கேஜ் - கலக்கல் டீசர்

நடிகர் வின் டீசல் நடித்து சில வருடங்களுக்கு  முன்பு வெளியான படம் டிரிபிள் எக்ஸ் (XXX). தற்போது அதன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. ஆச்சர்யமாக அதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார்.


 

 
அதிரடி சண்டைக் கட்சிகள் நிறைந்த அப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.