டாம் குரூஸ் நடித்துள்ள ‘தி மம்மி’ - கலக்கல் டிரெய்லர்


Murugan| Last Modified திங்கள், 5 டிசம்பர் 2016 (09:28 IST)
ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் நடிப்பில் வெளிவரவுள்ள தி மம்மி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

 
ஏற்கனவே, மம்மி படத்தின் சில பாகங்கள் வெளிவந்து, ஹாலிவுட் மட்டுமில்லாமல், தமிழக ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
 
இந்நிலையில், தற்போது இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :