Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘பாம்பு சட்டை’ பட ட்ரெய்லர்!

Last Modified: சனி, 18 மார்ச் 2017 (16:52 IST)

Widgets Magazine

ஆடம் தாம்சன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பாம்பு சட்டை' படத்தின் ட்ரெய்லர்  வெளியிடப்பட்டுள்ளது.

 
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்தபோது கமிட்டான படம் இதுதான். ஆனால், அதற்குள் அவர் நடிப்பில் பல படங்கள் ரிலீஸாகி, அவரை முன்ணனி ஹீரோயின் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்.
 
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தப் படத்தின்  ட்ரெய்லர், தற்போது வெளிவந்துள்ள நிலையில், விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உருண்டு பிரண்ட நயன்தாரா!!

நயன்தாரா தற்போது திரைதுறையில் முன்னணி நடிகையாக உள்ளார். நடிகர்களுக்க்கு இணையாக ...

news

மில்க் நடிகை பாராட்டும் ஒல்லி குச்சி நடிகர்!

நடிகர் பன்முகம் கொண்ட ஒரு திறமைசாலி என்று நடிகை மில்க் கூறியுள்ளார். சென்னை என்ற ...

news

ஒல்லி நடிகரின் படத்திலிருந்து விலகிய அந்த மூன்றெழுத்து நடிகை!

தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அந்த மூன்றெழுத்து கஜ்ஜார். தமிழில் சிகரம் ...

news

குட்டி புலி நடிகருடன் நடிக்க யோசிக்கும் குட்டி குஷ்பூ!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து சின்ன குஷ்பூ என ரசிகர்களால் ...

Widgets Magazine Widgets Magazine