Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நெஞ்சம் மறப்பதில்லை - புதிய டிரெய்லர் வீடியோ


Murugan| Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:22 IST)
செல்வராகவன் இயக்கத்தில், எஸ்,ஜே.சூர்யா நடிப்பில் நடிப்பில் வெளிவரவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டிரைய்லர் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

 

 
இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது எதிர்ப்பார்ப்பையும் தூண்டியது. 
 
தற்போது, அந்த படத்தின் 2வது புதிய டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :