1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 ஜூன் 2015 (20:17 IST)

பேயும் கிடையாது.. மன்னும் கிடையாது - ’நயன்தாரா’வின் மாயா ட்ரெய்லர்

நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாயா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
நயன்தாரா மற்றும் ஆரி நடிப்பில், வெளியாகவுள்ள திரில்லர் திரைப்படம் ‘மாயா’. இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் எழுதி, இயக்கியுள்ளார். இசை ரான் ரோஹான். எடிட்டிங் சுரேஷ். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
 
வீடியோ கீழே: