வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 24 மே 2015 (13:46 IST)

நகுல், பிரேம்ஜி நடிக்கும் ‘நாரதன்’ - ட்ரெய்லர்

நகுல், பிரேம்ஜி நடிப்பில் வெளியாகவுள்ள நாரதன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
நகுல், நிகேஷா படேல் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவைத் திரைப்படம் ’நாரதன்’. இத்திரைப்படத்தினை நாக வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.
 
வீடியோ கீழே: