அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் கூட்டத்தில் ஒருத்தன்' ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தோனி மற்றும் பயணம் படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஞானவேல் இயக்கியுள்ளார். தயாரிப்பு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.