வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (18:34 IST)

பார்த்திபன் இயக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ - டிரெய்லர் (வீடியோ)

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. 


 

 
இப்படத்தில் நடிகர் சாந்தனு, பார்த்திபன், தம்பி ராமய்யா மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.