Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘கவண்’’ பட ஹேப்பி நியூ இயர் பாடல் வெளியீடு - கலக்கல் வீடியோ


Murugan| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (19:19 IST)
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் மற்றும் பலரின் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘கவண்’.

 

 
இப்படத்தில் இடம் பெறும் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் டீசர் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையில் டி. ராஜேந்தர் அந்த பாடலை பாடியுள்ளார்.
 
அந்த பாடல் டீசர் வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


இதில் மேலும் படிக்கவும் :