1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (21:54 IST)

இம்சைகளால் ஆன “உப்புக் கருவாடு” - ட்ரெய்லர்

கருணாகரன், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள ‘உப்புக் கருவாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் ஆகிய படங்களை இயக்கிய ராதா மோகனின் அடுத்த திரைப்படம் ‘உப்புக் கருவாடு’. கருணாகரன், நந்திதா ஸ்வேதா, எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே: