திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (12:12 IST)

பட்டையை கிளப்பும் கபாலி பட மேக்கிங் வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவுள்ள கபாலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
ஏற்கனவே வெளியான கபாலி பட டீசரையே 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவையும் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.