வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (20:43 IST)

’வில் அம்பு’ படத்திற்கு அனிருத் பாடும் டீஸர் பாடல்

’வில் அம்பு’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் ’ஆள சாச்சுப்புட்டே கண்ணால’ என்ற பாடலை பாடியுள்ளார்.
 

 
ஸ்ரீ, ஹரிஷ், ஸ்ருஸ்டி டாங்கே, ஷம்ஸ்ருக்தி ஷெனாய் ஆகியோர் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். அரோரா இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒரு பாடலை இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.
 
வீடியோ கீழே: