1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (22:29 IST)

தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் இளம் நடிகர் !

Shooting
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ். நடிகராகவும் அவரதாரம் எடுத்துள்ள ஜிவி பிரகாஷிற்கு சில படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனர் பூபதி பாண்டியனை சந்தித்து அவரது படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன். விஷால் நடிப்பில் பட்டத்து யானை ஆகிய படங்களை இயக்கியுள்ள பூபதி பாண்டியன் சுந்தர்- சியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் அவர் இயக்கும் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும் என்பதால், தன் ரூட்டை மாற்ற ஜிபி பிரகாஷ் முடிவெடித்துள்ளார்.
gv prakshkumar gv prakshkumar

பூபதி பாண்டியன், வின்னர், கிரி படங்களுக்கு வசன கர்த்தாவாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.