1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (19:14 IST)

''ஏழு ஜென்மத்துக்கும் நீதான்..''.காதலரை திருமணம் செய்த கவர்ச்சி நடிகை !

பாலிவுட்  கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே  சர்ச்சையான கருத்துகளை வெளியிடுவார். அந்த வகையில் 2011 ஆண்டு  இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவதாகக் கூறி ரசிகர்களை திணறவைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக அசர் போலீஸாரால் கைது செய்ய்ப்பட்டார்.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் தனது காதலர் சாம் பாம்பேவடன் பூனம் பாண்டேவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது பூனம் பாண்டே – சாம் பான்பே திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை பூனம் பாண்டே தனது இன்ஸ்ரா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஏழு ஜென்மகள் வாழ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.                              

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Here’s looking forward to seven lifetimes with you.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on