1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:11 IST)

ஹாலிவுட் ரேஞ்சுக்கு பண்றீங்க... வைரலாகும் யாஷிகாவின் வீடியோ!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள்ளார். ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு போஸ் கொடுத்து கோலிவுட்வாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளார். இந்த கவர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் சூப்பர் வைரலாகி வருகிறது.