செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 மே 2021 (12:34 IST)

உன் B... சைஸு என்ன? மட்டமான நெட்டிசனுக்கு யாஷிகாவின் மோசமான பதிலடி!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.  

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த யாஷிகாவிடம் ஒருவர் உன்னுடைய B**s சைஸ் என்ன என்று வக்கிரமாக கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த யாஷிகா உன்னுடைய B**L சைஸ் விட பெரியது தான் என்று கமெண்ட் செய்துள்ளார்.