செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:16 IST)

நான் உன்னை எடுத்த கடைசி புகைப்படம் - யாஷிகாவின் உருக்கமான பதிவு!

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில் தோழியின் நினைவிலே வாடும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் தோழி பவனியின் புகைப்படத்தை வெளியிட்டு, "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. தயவு செய்து மீண்டும் வந்துவிடு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.