செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (15:58 IST)

யாஷிகாவின் அழகில் திகைத்துப்போன போட்டோஃகிராபர்? - வைரலாகும் செம்ம புகைப்படம்!

யாஷிகாவின் அழகில் திகைத்துப்போன போட்டோஃகிராபர்? - வைரலாகும் செம்ம புகைப்படம்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 

 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் "ஜாம்பி" படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 
 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிவப்பி நிற உடையில் எல்லையற்ற கவர்ச்சியை காண்பித்து போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. 
யாஷிகாவின் அழகில் திகைத்துப்போன போட்டோஃகிராபர்? - வைரலாகும் செம்ம புகைப்படம்!

 
இதனை கண்ட நெட்டிசன் இந்த புகைப்படத்தை எடுத்த போட்டோஃகிராபர் உங்கள் அழகில் மதிமயங்கி போயிருப்பார் என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.