Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஊடக ஊழல் குறித்த 'கவண்' படத்தை பாராட்டிய ஊடகவியலார்கள்

புதன், 12 ஏப்ரல் 2017 (01:15 IST)

Widgets Magazine


 


ஆம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், 'கவண்' படத்திற்கு பாராட்டு தெரிவித்து ஒரு விழாவை நேற்று நடத்தியது. இந்த விழாவில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், கே.வி.,ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இறுதியில் இயக்குனர் கே.வி.ஆனந்த் பத்திரிகை சங்கத்தினர்களுக்கு நன்றி கூறினார்

இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் எழுத்தாளர்கள் தங்கள் டுவிட்டரில் கூறியபோது, 'திரைப்படம் வெளியாகி பத்தே நாளில் கூப்பிட்டு, நெகிழ்ச்சியுடன் பாராட்டி மரியாதை செய்த ஊடக நண்பர்கள் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்கள்.. நன்றி' என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

தனுஷ் யாருடைய மகன்? நெருங்கியது தீர்ப்பு தேதி

தனுஷ் தன்னுடைய மகன் என்றும் அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் தங்களுக்கு தேவையில்லை ...

news

சிவாஜி, ஜெயலலிதாவுடன் நடித்தவர் வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம்

சிவாஜிகணேசன், ஜெயலலிதா, சிவகுமார், சாவித்திரி ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக ...

news

100 பேருக்கு ஒரு சவரன் தங்கம்; விஜய் சேதுபதி அறிவிப்பு

திரையுலக தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் இலவசமாக வழங்கபோவதாக விஜய் ...

news

ரம்யா கிருஷ்ணனிடம் பொது மேடையில் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி!!

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ...

Widgets Magazine Widgets Magazine