Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் தொடரும் ‘விவேகம்’ படப்பிடிப்பு

வியாழன், 18 மே 2017 (12:46 IST)

Widgets Magazine

அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்க இருக்கிறது.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. இதன் பெரும்பாலான காட்சிகள், வெளிநாட்டில்  படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் மட்டுமே சென்னையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கடைசி ஷெட்யூல், பல நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. கடந்த 12ஆம் தேதியுடன் அங்கு ஷூட்டிங் முடிந்து,  படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டனர்.
 
இந்நிலையில், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால், விரைவில் சென்னையில் ஷூட்டிங் தொடங்க  இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.  பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கட்டப்பா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா?

உலகம் முழுவதும் வெளியாகி பல சாதனைகளை படைத்துவரும் படம் பாகுபலி2. முதல் பாகத்தில் கட்டப்பா ...

news

ரம்ஜானைக் குறிவைக்கும் படங்கள்

அடுத்த மாதம் வரப்போகும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை 3 படங்கள் ரிலீஸ் தேதியை ...

news

பவர் ஸ்டார் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு!!

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவில் ...

news

இதுதான் ‘சங்கமித்ரா’வின் கதையாம்…

சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகும் ‘சங்கமித்ரா’வின் கதை என்னவென்று தெரியவந்துள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine