Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபாஸ் அமெரிக்கா சென்றது ஏன்?

திங்கள், 15 மே 2017 (11:11 IST)

Widgets Magazine

பாகுபலி’ படத்தின் நாயகனான பிரபாஸ், அமெரிக்கா சென்றுள்ளதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள் சிலர்.

 
‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார், அந்தப் படத்தின் நாயகன் பிரபாஸ். 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இன்னும் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது அந்தப் படம். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், புதுப்  படங்கள் ரிலீஸ் ஆவதைத் தவிர்க்கும் அளவுக்கு தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது.
 
அமெரிக்காவில், 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஒரு இந்தியப் படம் சாதனை படைத்துள்ளது. இதனால், ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸுக்கு அழைப்புகள் வந்திருக்கிறதாம். அவரின் உடற்கட்டமைப்பும், தோற்றமும், அதற்குப் பொருத்தமாக இருக்கும்  என்கிறார்கள். தற்போது ஹாலிவுட் படங்களுக்கான கதை கேட்பதற்காகத்தான் அவர் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்  என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினி அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டாராம்!

நடிகர் ரஜினிகாந்த் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா ...

news

விவேகம் படக்குழுவினருக்கு இதை செய்து அசத்திய அஜித்!

தல அஜித்தின் விவேகம் டீஸர் வெளியான 45 நிமிடங்களில் 1 லட்சம் லைக்ஸ் பெற்று ...

news

நான் விரும்பும் நடிகர் இவர் மட்டும் தான்: ஆலியா பட்!!

ஆலியா பட் ஹிந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரது ரசிகர்களோ ...

news

ரஜினிக்கு கேமராவுக்கு பின் நடிக்க தெரியாது: இயக்குனர் முத்துராமன் புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா ...

Widgets Magazine Widgets Magazine