Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏன் இப்படி சொன்னார் நடிகை அமலா பால்? - விஐபி 2 டீஸர் இணைப்பு!

Sasikala| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (13:30 IST)
தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் விஐபி 2 படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் அமலா பால் விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் படுபிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் நாளை வேலையில்லா பட்டதாரி 2 வெளியாகவுள்ளது.

 
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் படம் திருட்டு பயலே 2. இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். அடுத்த மாதம் திருட்ட பயலே படமும் வரவுள்ளது.
 
இந்நிலையில் விஐபி-2 படத்தின் ப்ரோமோஷனுக்காக அமலா பால் மிகவும் பிஸியாக கேரளா, ஆந்திரா என பயணம் செய்து  வருகின்றார். இதில் ஒரு பேட்டியில் ‘இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை’ என கூறியுள்ளார், இவர் ஏன் இதை  இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 


இதில் மேலும் படிக்கவும் :