புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (16:10 IST)

’’அண்ணாத்த’’ படம் எப்ப ரிலீஸ் ? ரஜினி ரசிகர்கள் ஆர்வம் !

கொரொனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்துப் படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துவரும்  அண்ணாத்த படம் எப்போது எதிரைக்கு வரும் என்று பலரும் எதிர்த்துள்ளனர்.

இந்த நிலையில், கொரொனா ஊரடங்கினால் சினிமா படப்பிடிப்புகள் தொடங்க தாமதம் ஆகும் என்பதாலும்,  வயதான நடிகர்கள் கொரோனா முடிந்து படப்பிடிப்பை துவக்கமால் என கூறியுள்ளதாலும் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் சில படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

கொரொனா அச்சுத்தல் தான் படப்பிடிப்புகளில் நடிகர்கள் கலந்துகொள்ளாத காரணம் என செய்திகள் வெளியானது. இந்நிலையில்  நடிகர் ரஜினி நடிப்பில்,இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம்  பொங்கலுக்கு திரைக்கு வருமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், பொங்கலுக்கு அண்ணாத்த ரிலீஸ் ஆகாது என்றும் அடுத்த வருடம் தீபாவளுக்கு ரிலீஸாகலாம் என தகவல் வெளியாகிறது.