Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்க்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (13:19 IST)

Widgets Magazine

அட்லீ இயக்கிவரும் விஜய் படத்தின் தலைப்பு எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.
 
 
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று  ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். வடிவேலு, சத்யம், யோகி பாபு என மூன்று காமெடியன்களும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்காக, விஜய் ரசிகர்களைவிட  அஜித் ரசிகர்கள்தான் ஆர்வமாகக் காத்திருக்கிறார்களாம். காரணம், அஜித்தின் ‘விவேகம்’ டீஸர் ரிலீஸானபோது, அதைப்பற்றி ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு ட்ரெண்டிங் செய்தனர் விஜய் ரசிகர்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார்களாம்  அஜித் ரசிகர்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அஜீத் பட நாயகியின் அடுத்த பிகினி ஷூட் - வைரல் புகைப்படங்கள்

அஜீத்துடன் பில்லா2 படத்தில் நடித்த நடிகையும், மாடலுமான ப்ரூனா அப்துல்லாவின் பிகினி ...

news

ஐரோப்பிய நாட்டில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’

விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் நடைபெற ...

news

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி ...

news

தெலுங்கு, ஹிந்தியில் விலைபோன சந்தானம்

சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமை ...

Widgets Magazine Widgets Magazine