செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2020 (11:44 IST)

விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட பிரியங்காவை ஓட ஓட கலாய்க்கும் ரசிகர்கள் - நீங்களே பாருங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் பெண் தொகுப்பாளினி என்றால் அழகு, அறிவு , ஹியூமர் சென்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் முதல் இடத்தில இருந்தவர் தொகுப்பாளினி டிடி. ஆனால், சில வருடங்களுக்கு பிறகு டிடியை ரோல் மாடலாக கொண்டு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அடியெடுத்து வைத்தவர் பிரியங்கா.

இன்று டிடியை விட சிறப்பான பெண் தொகுப்பாளினி பிரியங்கா டாப் பீக்கில் சென்றுகொண்டிருக்கிறார். தற்போதுள்ள ஆங்கர்களில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் பிரியங்கா தான். முகம் கொஞ்சம் பேமஸ் ஆகிவிட்டால் திரையுலகிற்கு சென்றுவிடும் பலருக்கு மத்தியில் இவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே இருந்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், தொகுப்பாளனி பிரியங்கா தன்னுடைய இன்ஸ்ட்ரக்ராமில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "ஹாட் ஸ்டார் ஆப்  லாகின் செய்து (I Am Staying Home) என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தி செல்பி எடுத்து அனுப்புங்கள். அதில்  பெஸ்ட் போட்டோக்களை தேர்வு செய்து  எங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் போடுவோம்" என்று கூறியுள்ளார். இதில் துளி கூட மேக் அப் போடாமல் இருக்கும் பிரியங்காவை பார்த்த நெட்டிசன்ஸ் கூறிய கமெண்ட்ஸ்களை நீங்களே பாருங்கள்.