ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (14:41 IST)

கணவரை விவாகரத்து செய்ய இருந்த அர்ச்சனா.... இப்போ என்ன செய்திருக்காங்கனு பாருங்க!

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன் மகள் சாராவுடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல மவுஸ் கிடைத்தது. 
 
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக முடிவெடுத்து பின்னர் அந்த முடிவை கைவிட்டதாக கூறினார். 
 
இந்நிலையில் தற்போது அவர் கணவர் மற்றும் மகள் என குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.