Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி சாதனையை முறியடித்த அஜித்


Abimukatheesh| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (16:28 IST)
விவேகம் டீசர் வெளியாகி இரண்டு மாதத்தில் கபாலி மற்றும் தெறி டீசர் சாதனையை முறியடித்துள்ளது.

 

 
அஜித் நடிப்பில் வெளியாக இருக்கு விவேகம் படத்தின் டீசர் வெளியாகி இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி மற்றும் விஜய் நடிப்பில் வெளியான தெறி ஆகிய படங்களின் டீசர் சாதனையை முறியடித்துள்ளது. 
 
இதுவரை 463K லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்த கபாலி டீசர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. விவேகம டீசர் 465K லைக்ஸ் பெற்று முதலிடம் பிடித்தது. இதன்மூலம் அதிக அளவில் மக்கள் விரும்பி பார்த்த தென்னிந்திய படத்தின் டீசர் என்ற பெருமையை விவேகம் பெற்றுள்ளது.
 
தற்போது விவேகம் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. சர்வைவா மற்றும் தலை விடுதலை என்ற பாடல்கள் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :